Sunteți pe pagina 1din 38

Swamy Nigamantha Maha Desikan’s

Gopala Vimshati

Slokas in Tamil and Sanskrit


Meanings in Tamil

By
Vazhuthur
V.Sridhar
Medavakkam,
Chennai
गोपाल व िंशवि : க ோபோல விம் சதி 01 / 21

ண்ணன் எனும் , க ோதியை , வணங் குகிகேன் !

श्रीमिे , विगमान्त महा दे वशकाय , िम :


श्रीमाि् ेङ्कट - िाथायय : कव - िावकयक - केसरी |
ेदान्त - आचायय - यय : मे सविधत्ताम् सदा हृवद ||

न्दे ! बृन्दा - ि - चरम् , ल्ल ी - जि - ल्लभम् |

जयन्ती - सिंभ म् , धाम - ैजयन्ती , व भूषणम् ||

வந் கே ! பிருந் ேோவன - சரம் , வல் லவீ - ன - வல் லபம் , |

ைந் தீ - ஸம் பவம் , ேோம - யவ ைந் தீ , விபூஷணம் ||

जयन्ती .............ஸ்ரீ ைந் தி , அன்று ,

सिंभ म् ...........அவேரிே்ேவனும் ,

बृन्दा - ि ......பிருந் ேோவனே்தில் ,

चरम् .............திரிந் ேவனும் ;

ल्ल ी - जि ...இயைப் பபண் ளு ்கு ,

ल्लभम् ..........பிரிைமோனவனும் ;

ैजयन्ती ..........யவ ைந் தீ , எனும் , வன - மோயலயை ,

व भूषणम् .........அலங் ோரமோ , உயைைவனுமோன ;

धाम ................ ண்ணன் , எனும் , க ோதியை ;

न्दे .................வணங் குகிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைரின் முன்னுயர :

இது ஶ்ரீ தேசிகன் கண்ணபிரானனப் பற் றிப் பாடிய இருபது


சுத ாகம் (ப ன் கூற ் - 1) ககாண்ட தோே்திரமாகும் .

இதி ் முனறதய
1. தகாபா மந்திரே்தி ் யந்ே்ர அனமப் பு ,

2. கெண்கணய் கபறக் கண்ணன் ஆடும் கூே்து ,

3. கெண்கணய் திருடிே் , ோயிடம் அகப் பட்ட நின ,

4. ப் ருந்ோெனே்திலும் , தகாகு ே்திலும் , கெய் ே ,


திருவினையாட ் கை் ,

5. உரலி ் கட்டுண்ட ் ,

6. தெணுகானம் ,

7. ராஸக்ரன
ீ ட,

8. ெனே்துக்தகற் ற அ ங் காரங் கை் ,

9. கபண்களுடன் , பீெ்ொங் குழ ் வினையாட்டு ,

10. தகாபிகைின் ஆனட கெர்ந்ேனம

முேலிய ப லீன கனைப் தபசிக் , கனடசியி ் , இந்ேே்


தோே்திரே்னேப் படிப் பெனுக்குக் , கண்ணபிரான் காட்சி
ேருெனேப் ப னாகக் கூறிே் ேன க்கட்டி , அருை் கின்றார் , ஶ்ரீ
தேசிகன்

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைரின் விள ் வுயர :

பிருந் ேோவனம் என்பது வைமதுயர ்கு அருகிலுள் ள அழகிை


வனம் . ண்ணபிரோன் ேன் இயைே் கேோழர் ளுைன்
இவ் வனே்திகல பசு ் யள கமை் ே்துே் , திரிந் து
ப ோண்டிருப் போன் .

ஆைர் கசர்விைலில் உள் ள இயைப் பபண் ளின் அன்பு ்கு


இல ் ோை் உள் ளவன் இவன்

ைந் தி என்பது ஸிம் ஹ ச்ரோவண (ஆவணி) மோேே்தில் ,


்ருஷ்ண பக்ஷே்து அஷ்ைமியுைன் கசருகின்ே கரோஹிணீ
நக்ஷே்ரமோகும் . இந் நந் நோளில் அவேரிே்ேவர் ,
ண்ணபிரோன் .

இவன் ேன் மோர்பில் 'யவ ைந் தி' எனும் வனமோயலயை


எப் கபோதும் அணிந் து ப ோண்டிரு ்கிேோன் .

இே்ேய ை , ண்ணபிரோன் எனப் படும் ஒரு கசோதி வடியவப்


பேோழுகின்கேன்
02 / 21 இயை ்குல ச ்ரவர்ே்தி வோழ் !

ाचम् , विज - अिंक - रवसकाम् , प्रसमीक्षमाण :

क्त्र - अरव न्द , व वि ेवशि , पाञ्चजन्य: |

णय - विकोण - रुवचरे , र - पु ण्डरीके ,

बध्ध - आसि: ; जयवि ! ल्ल - चक्र िी ||

வோசம் , நி - அங் - ரஸி ோம் , ப் ரஸமீக்ஷமோண :

வ ்ே்ர -அரவிந் ே , விநிகவசிே , போஞ் ச ன்ை: |

வர்ண - ே்ரிக ோண - ருசிகர , வர - புண்ைரீக ,

பே்ே - ஆஸன: ; ைதி ! வல் லவ - ச ்ரவர்ே்தீ ||

वर्ण ...................எழுே்து ள் , ப ோண்ை ,

विकोण ............மு ் க ோண - வடிவமோன , இைந் திரே்ேோல் ,

रुवचरे ...............அழகிை ,

र ...................சிேந் ே ,

पु ण्डरीके ...........ேோமயர , வடிவமோன , ஆஸனே்தில் ,

बध्ध - आसि: ....அமர்ந்து ,

विज - अिंक ........ேன் மடியில் ,

रवसकाम् ............மகிழ் ந் ே ,

ाचम् ...............ஸரஸ்வதி கேவியை ,

प्रसमीक्षमाण : ....நன்கு ைோக்ஷிப் பவனும் ;

क्त्र - अरव न्द ...ேோமயர , கபோன்ே , ேன் திரு வோயில் ,

पाञ्चजन्य: ........போஞ் ச ன்ைம் , எனும் , சங் ய ,

व वि ेवशि .........யவே்திருப் பவனும் ;

ल्ल ..............இயை ்குலே்தின் ,


चक्र िी ............ச ்ரவர்ே்தியுமோன , ண்ணன் ;

जयवि ..............சிேந் து , விளங் குகிேோன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

சிறு குழவிப் பருவே்தில் உள் ள ண்ண பிரோனு ்குப் , பிேர்


ண் எச்சில் பை்டு , தீங் கு வருகமோ என அஞ் சி ,
பபே் கேோர் ள் , ேம் குழந் யே ்கு ் ோப் பிடுகின்ேனர்.

எை்டுே் ேளம் உயைை ேோமயர வடிவில் , ஒரு ஆஸனே்யே ,


ஏே் படுே்தி , அதில் மு ்க ோண வடிவமோன ஓர்
இைந் திரே்யே அயமே்து , அதில் , ண்ணபிரோயனப்
அஅமரச்பசை் கின்ேனர் .

க ் விக்கடவுை் எனப் படும் ஸரஸ்ெதி தேவி , அெை் , மடியி ் ,


மகிழ் ெசி
் யுடன் அமர்ந்து , அந்ே இயந்திரே்தி ் , எழுே்து
ெடிெே்தி ் , ேன் உருனெக் கண்டு , மகிழ் கின்றாை் .

அெனைே் , கண்ணபிரான் , ேன் திருக் கண்கைா ் , கடாக்


ஷிக்கின்றான்.

அெளுக்கும் , அறினெக் , ககாடுே்து , அருை் பெனான ,


ேன்னிடம் , ஞானே்னேக் ககாடுக்கும் , திருெ்ெங் கம் உனறயும் ,
கபருனமனயக் காட்டே் , ேன் திருொயி ் ,திருெ்ெங் னக ,
அப் தபாது , னெே்துக் ககாண்டான் தபாலும் .

இப் படி , எைினமனயதய , ககாண்டு , இனடக் கு ே்து ெந்து ,


அெேரிே்து , அெர்களுக்குப் , கபரும் ேன ெனாய் , முடி சூடி ,
நிற் கும் , கண்ணன் பிரான் , சிறப் புடன் , விைங் குகிறான்.

[குறிப் பு : இந்ே சுத ாகம் , மந்ே்ர ொஸ்ே்ரே்னே


அடிப் பனடயாகக் ககாண்டு , அெேரிே்ேோய் ே் , தோன்றுகிறது.
இேன் அர்ே்ேதி ் , தெறுபாடு ககாண்டு , பனழய உனரகாரர்கை்
, உனர இட்டனர் . இப் கபாழுது , ஒரு முனறனயே் ேழுவி , உனர
ெனரயப் பட்டுை் ைது ]
03 / 21 ண்ணனின் ண்ணீர் !

आम्नाय - गन्धि , रुवदि - स्पुररि , अधर - ओष्टम् ;

आस्रा , आव ल , ईक्षणम् ; अिु - क्षण , मन्द - हासम् ; |

गोपाल , विम्भ - पु षम् ; कुहिा - जिन्या: ,

प्राण , स्तिियम् ; अ ैवम ! परम् , पु माम्सम् ||

ஆம் னோை - ந் தி , ருதிே - ஸ்புரிே , அேர - ஓஷ்ைம் ;

ஆஸ்ரோ , ஆவில , ஈக்ஷணம் ; அனு - க்ஷண , மந் ே - ஹோஸம் |

க ோபோல , டிம் ப - வபுஷம் ; குஹனோ - நந் ைோ: ,

பிரோண , ஸ்ேனந் ேைம் ; அயவமி ! பரம் , புமோம் ஸம் ||

आम्नाय ........கவேே்தின்

गन्धि .............மணம் , வீசும் ;

रुवदि ............அழுய ைோல் ,

स्पुररि ............துடி ்கும் ,

अधर .............கமல் உேயையும் ,

ओष्टम् ...........கீழ் உேயையும் ; ப ோண்ைவனும் ;

आस्रा ............. ண்ணீரோல் ,

आव ल ........... லங் கிை ,

ईक्षणम् ........... ண் யள , உயைைவனும் ;

अिु - क्षण .......அடி ் டி ,

मन्द - हासम् .....புன்சிரிப் பு , ப ோண்ைவனும் ,

कुहिा .............வஞ் சயனைோன ,

जिन्या: ...........ேோைோை் , வந் ே , பூேயனயின் ,

प्राण ...............உயியரயும் ,

स्तिियम् ........போயலயும் , பருகிைவனும் ;


गोपाल - विम्भ ...இயைை ் - குழந் யே

पु षम्..............வடிவு , ப ோண்ைவனுமோன , ண்ணயன ;

परम् ................பரம ,

पु माम्सम् ...........புருஷனோ ,

अ ैवम ..............அறிகிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* சிறுவன் ண்ண பிரோன் , அழும் கபோது , கமல் உேடும் , கீழ்


உேடும் , துடி ்கின்ேன !

* அவனது அழுக யிகலகை கவேே்தின் மணம்


வீசுகின்ேேோம் . கவேங் ள் எல் லோம் எம் பபருமோனுயைை
மூச்சு ் ோே் று என்று கவேம் கூறுகிேகே !

* அழும் கபோது , ண்ணீர் , பபருகுவேோல் , திரு ் ண் ள் ,


லங் குகின்ேன

* அழுது ப ோண்டிரு ்கும் கபோகே , அடி ் டி , குழந் யே ்குப் ,


புன்சிரிப் பு வந் து விடுகிேேோம்

* இது ஸோமோன்ை ் குழந் யேைோ ? போர்ப்பேே் கு இயைப்


பிள் யளைோ ே் ேோன் கேோன்றுகின்ேோன் .

* பசை் ே பசைகலோ அபோரம் ! ேோை் கவைம் பூண்டு , ேன்


முயலப் போயல ் ப ோடுே்து , உயியர , வோங் வந் ே ,
பூேயனயின் , உயியரயும் , போயலயும் , கசர்ே்து , அன்கேோ ,
ண்ணன் , குடிே்து விை்ைோன் !

* இவயனப் பரம புருஷன் என்னு அறிகிகேன்.


04 / 21 நந் ே பவனே்தில் , நோேன் , நவநீ ே - நோை்ைம் !

आव भय िु ! अविभृि , आभरणम् , पु रस्ताि् ;

आकुवञ्चि - एक - चरणम् , विभृि , अन्य - पादम् |

दध्ना , विमन्थ - मुखरे ण , विबद्ध - िाळम् ;

िाथस्य , िन्द - भ िे , ि िीि - िाट्यम् ||

ஆவிர்ப்பவது ! அனிப் ருே , ஆபரணம் , புரஸ்ேோே் ;

ஆகுஞ் சிே , ஏ , சரணம் , நிப் ருே , அன்ை - போேம் ; |

ேே்னோ , நிமந் ே - மு ரகரண , நிபே்ே - ேோளம் ;

நோேஸ்ை , நந் ே - பவகன , நவநீ ே - நோை்ைம் ||

एक चरणम् ....ஒரு , திருவடியை ,

आकुवञ्चि ..........மை ்கி ;

अन्य - पादम् ......மே் பேோரு , திருவடியை ,

विभृि ...............நியலைோ , யவே்து ;

आभरणम् ........,.ஆபரணங் யள ,

अविभृि .............அயசே்து ;

दध्ना ................ேயியர ,

विमन्थ ...............நன்கு , யைவேோல் ,

मुखरे ण ..............ஏே் படும் , ஒலிைோல் ,

विबद्ध ................அயமந் ே ,

िाळम् ................ேோளே்துைன் ;

िन्द - भ िे ..........நந் ே க ோபரது , இல் லே்தில் ;

ि िीि ...............பவண்பணை் ் ோ ,

िाथस्य .........,.....ேயலவன் , ண்ணன் ,

िाट्यम् ...............பசை் ே , நைனம் ,


पु रस्ताि् ..............என் , ண் - முன்னோல் ,

आव भय िु ............கேோன்ே , கவண்டும் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* நந் ே க ோபனுயைை இல் லம் . ைகசோயே ேயிர் யைகிேோள் .


ண்ணன் ேோயிைம் பசன்று , பவண்பணை் ்கு ,
மன்ேோடுகிேோன் . எே்ேயன முயே ப ோடுப் போள் ?

* பின்னும் , ஆயசைோல் , ேயிர் யையும் இைே்தில் , ேோை் ்கு ,


எதிகர , நின்று , பவண்பணை் ் ோ , நோை்டிைம் ,
ஆடுகிேோன்.

* ஒரு , திருவடியை ,மை ்கி ் ப ோண்டும் , மே் பேோன்யே ,


அயசைோமல் , யவே்து ் ப ோண்டும் , மோறி , மோறி ்
கூே்ேோடுகிேோன் .

* அப் கபோது , திருகமனியில் , பூை்டி , இருந் ே,


திருவோபரணங் ள் , குலுங் குகின்ேன. அந் ே ஒலியுைன் ,
ேயிர் , யையும் , சப் ேம் கவறு . அவ் பவோலி ,
நோை்டிைே்து ்குே் , ேோளம் , கபோடுவது கபோல் இரு ்கிேது.

* இவ் வோறு , பவண்பணை் ் ோ , ண்ணபிரோன் , ஆடிை ,


திரு ்க ோலம் , அடிகைன் , ண்முன் , ோை்சி , ேந் து
ப ோண்கை , இரு ் கவண்டும் !

05 / 21 ண் யள மூடிை ண்ணன் !

हिुय म् कुम्भे व विवहि - कर: स्वादु है यिंग ीिम् ,

धृ ष्ट्वा धाम - ग्रहण - चटु लाम् मािरम् जाि - रोषाम् , |

पायाि् ईषि् प्रचवलि - पद : ि - अपगच्छि् ि विष्ठि्

वमथ्या - गोप: सपवद ियिे मीलयि् व श्व - गोप्ता ||

ஹர்ே்தும் , கும் கப , விநிஹிே - ர: , ஸ்வோது , யஹைங் வீனம் ,

ே்ருஷ்ை்வோ , ேோம - ்ரஹண - சடுலோம் , மோேரம் , ோே - கரோஷோம் |

போைோே் ! ஈஷே் , ப் ரசலிே - பே:, ந - அப ச்சன் , ந திஷ்ைன் ;

மிே்ைோ - க ோப: , ஸபதி , நைகன , மீளைன் , விச்வ - க ோப் ேோ ||


स्वादु ...........................இனிை ,

है यिंग ीिम् .........................பவண்பணயை ,

हिुय म् .....................திருடுவேே் கு ,

कुम्भे .....................குைே்தில் ,

व विवहि - कर: .........ய விை்ைவனும் ;

जाि - रोषाम् ...........க ோபம் , அயைந் து ;

धाम - ग्रहण ............ யிே் யே , எடுப் பேே் கு ,

चटु लाम् .............ஆைே்ேமோன ,

मािरम् ..............ேோயை ,

धृ ष्ट्वा ................... ண்டு ,

ईषि् ....................சிறிது ,

प्रचवलि - पद :. ...அடி , பபைர்ந்து ,

ि - अपगच्छि् ......பசல் லோமலும் ,

ि विष्ठि् ............நிே் ோமலும் ,

सपवद ...................உைகன ,

ियिे ................. ண் யள ,

मीलयि् .............மூடி ் - ப ோண்டு ,

वमथ्या - गोप: ...........பபோை் ைோன - இயை ் - க ோலம் , பூண்ை ,

व श्व - गोप्ता ...........உலய ், ோ ்கும் , ண்ணன் ,

पायाि् ...................நம் யம ் , ோ ் கவண்டும் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* கெண்கணனயெ் , ெட்டியி ் னெப் பதே , உ க ெழக்கம் .


அப் படிெ் கெய் ோ ் , கெண்கணனயக் , கண்ணன் , எடுே்துே் ,
தின்று விடுகிறான் . அேற் காகே் , ோயான , யதொனே ,
அெனன , ெஞ் சிக்கப் , புதிய , முனறனயக் , னகக் ககாண்டாை் .
ஒரு குடே்தி ் , னெே்ோை் .
* இந்ேெ் சூோ , கண்ணனுக்குே் , கேரியாது ? அெை் , இ ் ாே
ெமயம் , பார்ே்து , குடே்தி ் , தோைைவு னகனய விட்டு ,
கெண்கணனய எடுக்கப் பார்ே்ோன் , கண்ணபிரான்

* இந்ே நின னய , யதொனே , கண்டுவிட்டாை் ; மிக்கக் தகாபம்


ககாண்டாை் . இெனனக் கட்டி னெக்க எண்ணி , பரபரப் புடன் ,
கயிற் னற , எடுக்கப் தபானாை் .

* அெனைக் கண்டு , அஞ் சி , ஓடிவிட நினனே்து , ஒரு


திருெடினயெ் , சிறிது , தூக்கினான் .அேற் கு தம ் கெ ்
முடியவி ் ன .

*அங் தகதய நிற் பேற் கும் , னேரியம் இ ் ன .ேடுமாறினான்.

*உடதன , கண்கனை , மூடிவிட்டா ் , ஒரு ெங் கடமும் ெராது


என்று குழந்னேக்கு எண்ணம் .பூனன , ேன் கண்னண ,
மூடிவிட்டா ் , உ கம் அஸ்ேமிே்து விட்டோய் நினனக்குமாம் .
கபரிய ஆபே்து ெரும் தபாது , அனேப் பார்க்க அஞ் சியும் ,
கண்னண மூடிக் ககாை் ெது உ க ெழக்கம் . அந்ே நின தய
கண்ணனுக்கும் .

* உ னகக் காக்கும் ஸர்தெெ்ெரன் , இனடக் தகா ம் ககாண்டு ,


இெ் ொறு அ ் ் படுகிறான்.

*என்தன இெனது எைினம ! இென் அனனெனரயும் காே்ேருை் க !

06 / 21 ண்ணகன பரம் பபோருள் !

व्रज - योवषि् , अपाङ्ग - ेधिीयम् ; मधु रा - भाग्यम् ; अिन्य - भोग्यम् ; ईिे ! |

सुदे - धू - स्तिियम् ; िि् , वकमवप , ब्रह्म ; वकशोर - भा , ध्रुश्यम् ||

வ் ர - கைோஷிே் , அபோங் - கவேனீைம் ; மதுரோ - போ ்ைம் ;


அனன்ை - கபோ ்ைம் ; ஈகை ! |

வஸுகேவ - வதூ - ஸ்ேனந் ேைம் ; ேே் , கிமபி , ப் ரஹ்ம ;


கிகசோர - போவ , ே்ருச்ைம் ||
व्रज योवषि् ........க ோகுலே்தின் , இயைப் பபண் ளின் ,

अपाङ्ग ............. யை ் ண் ளோல் ,

ेधिीयम् ..........போர் ் ப் பை்ைவனும் ;

मधु रा ................வை மதுயர ந ரின் ,

भाग्यम् ..............புண்ை வடிவோனவனும் ;

अिन्य ...............கவறு பேை் வே்யே , நோைோேவர் ்கு ,

भोग्यम् ..............இனியமைோனவரும் ;

सुदे - धू .......வஸுகேவர் மயனவி , கேவகியின் ,

स्तिियम् ....போயலப் பருகிைவனும் ;

वकशोर - भा .....குழவிப் பருவே்ேோல் ,

ध्रुश्यम् ........ ோண அழ ோனவனும் ;

वकमवप ..............அே் புேமோன ,

िि् .............அந் ே ,

ब्रह्म .............பரம் பபோருளோன , ண்ணயன ,

ईिे ....................துதி ்கிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ஆைர் குலே்தில் உள் ள , இயைப் பபண் ள் , ேம் யை ்


ண் ளோல் , சிறு குழவிப் பருவே்தில் உள் ள , ண்ணயனப்
போர் ்கின்ேனர் . அந் ேப் போர்யவ , அம் பு கபோல் போை் ந் து ,
இவயன , அப் பபண் ளு ்கு , அைங் ச் பசை் கிேது .

* வை மதுயர ந ரம் , பசை் ே பபருந் ேவகம வடிவு எடுே்ேது


கபோல் , அங் கு அவேரிே்ே பரம் பபோருள் , கவறு ஒன்யேயும்
நோைோே , பரயம ோந் தி ளோன ஞோனி ளு ்கு , அனுபவி ்
இனிை வஸ்துவோகி உள் ளது

* இே்ேய ை பரம் பபோருள் , வசுகேவர் மயனவிைோன ,


கேவகிைோல் , போல் ஊை்ைப் பபறும் , குழந் யேப் பருவே்கே ,
இரு ்கும் கபோது , மி அழகிைேோை் , ோண ் கிை ்கின்ேது.

* இப் படி அே் புேமோை் விளங் கும் , ண்ணன் எனும்


பரப் ரஹ்மே்யேே் , துதி ்கிகேன் !
07 / 21 ண்ணனின் அச்சம் !

परर विय ि , किरम् , भयेि ; न्धिि - फुल्ल - अधर - पल्ल म् ; िरावम ! |

व टवपत्व , विरासकम् , कयोविि् , व पुल ; उल्लूकल - कषयकम् ; कुमारम् ||

பரிவர்ே்திே - ந் ேரம் பகைன ; ஸ்மிே - புல் ல - அேர -


பல் லவம் ; ஸ்மரோமி |

விைபிே்வ - நிரோஸ ம் கைோச்சிே் ; விபுல - உல் லூ ல -


ர்ஷ ம் ; குமோரம் ||

व पु ल ................பபரிை ,

उल्लूकल .....உரயல ,

कषयकम् ........இழுே்ேவனும் ;

भयेि ..............அச்சே்ேோல் ,

किरम् ............ ழுே்யே ,

परर वियि ........ திருப் பிைவனும் ;

न्धिि ...............புன்னய ைோல் ,

फुल्ल ...............மலர்ந்ே ,

अधर पल्ल म् ...ேளிர் கபோன்ே அேரம் உயைைவனும் ;

कयोविि् .........ைோகரோ , இருவர் ்கு ,

व टवपत्व ........மரப் பிேவியை ,

विरासकम्...... ஒழிே்ேவனும் ;

कुमारम् ............சிறுவனுமோன , ண்ணயன ;

िरावम .............திைோனி ்கிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ைகசோயே ேோன் யைந் து யவே்ே , பவண்பணயை ் ,


ளவு ப ோண்ை ண்ணனிைம் , சினந் து ப ோண்டு ,
அவயனே் ேண்டி ் முே் பை்ைோள் .
* அங் கு ஒரு பபரிை உரல் இருந் ேது . ண்ணயன ,
அவ் வுரலு ்கு அருகில் , அயழே்துச் பசன்று , ஒரு யிே் ேோல் ,
உரலின் நடுவிலும் , ண்ணன் திருவயிே் றிலும் , பிணிே்து
விை்டுச் பசன்ேோள் ைகசோயே .

* ண்ணன் , அவ் வுரயல , இழுே்து ்ப ோண்கை , ேவழ் ந் து ,


பசன்ேோன் .

* பின்கன , ேன் ேோை் , பேோைர்ந்து வருகிேோகளோ என்று


அச்சே்துைன் , ழுே்யேே் திருப் பிப் ,
பின்புேம் கநோ ்கினோன் .

* அவள் பேோைர வில் யல , அவயள ஏமோே் றி வந் ேேோ ,


நியனே்துே் , ேோனோ ச் சிரிே்து ் ப ோண்ைோன் , ண்ணன் .

* அப் கபோது , அவன் திரு அேரம் , ேளிர் கபோல் , மலர்ந்து ,


நிே் கிேது .

* கமலும் , சினம் ப ோண்ை ேோயின் மு ே்யேப் போர் ்


, அச்சே்ேோல் , ழுே்யே , கவறு ப ் ம் , திருப் பி ்
ப ோள் கிேோன் . அது உண்யமைோன அச்சமோ ? அபிநைம்
ேோகன ?

* இயே நியனே்து , உேடு முழுவதும் மலரும் படி , புன்


சிரிப் பு ப ோள் கிேோன் .

* அவ் வுரயல , இழுே்து ்ப ோண்கை கபோகும் கபோது , அங் கு


இருந் ே , இரண்டு , மருே மரங் ளில் , அவ் வுரல் கமோதிைது.
உரல் பை்ை அளவில் , அம் மரங் ள்
முறிந் ேன.அவே் றினின்று , இரண்டு ைக்ஷர் ள் சோபம் நீ ங் கி
, பவளி வந் ேனர் * இவ் வோறு பசை் ேருளிை , சிறுவனோன
ண்ணயன , இயைவிைோது , சிந் தி ்கிகேன் .

[குகபோரனு ்கு நளகூபரன் , மணி ்ரவ ீ ன் என்று இரு


புேல் வர் ள் உண்டு. அவ் விருவரும் , ஒரு பபோை் ய யில் ,
சிறிை ஆயையும் இன்ே ் குளிே்ேனர். அந் நியலயில் ,
அவர் யள ் ண்ை நோரேோ முனிவர் , அவர் யள இரு
மரங் ளோகுமோறு , சபிே்ேோர் . இப் கபோது , அவர் ள் ,
அச்சோபம் , நீ ங் ப் பபே் ேனர் ]
08 / 21 ண்ணயன எங் கும் ோண்கிகேன் !

विकटे षु , विशामयावम , वित्यम् : विगमान्तै: , अधु िा - अवप , मृग्यमाणम् |

यमलाजुयि - धृ ष्ट - बाल - केवलम् ; यमुिा - सावक्षक - यौ िम् ; यु ािम्||

நி கைஷு , நிசோமைோமி , நிே்ைம் ; நி மோந் யே: , அதுனோ -


அபி , ம் ரு ்ைமோணம் |

ைமலோர் ுன - ே்ருஷ்ை - போல க லிம் ; ைமுனோ - ஸோக்ஷி -


பைௌவனம் ; யுவோனம் ||

विगमान्तै: ..........,,,,,,,கவேோந் ேங் ளோல் ,

अधु िा अवप ...............இப் பபோழுதும் ,

मृग्यमाणम् ................கேைப் படுபவரும் ;

यमलाजुयि .........இரை்யை , மருே - மரங் ளோல் ,

धृ ष्ट ....,............ ோணப் பை்ை ,

बाल केवलम् .......போல - லீயல யள ,உயைைவரும் ;

यमुिा सावक्षक ...ைமுனோ நதி , கநரோ ப் , போர்ே்ே ,

यौ िम् ...,........இளயம - லீயல யள , உயைைவருமோன ;

यु ािम् ..........,.( ண்ணன் எனும் ) வோலிபயன ;

विकटे षु ...................அருகில் ,

वित्यम् .....................எங் கும் , எப் பபோழுதும் ,

विशामयावम .............. ோண்கின்கேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* கண்ணபிரானனக் காண முயன்ற தெோந்ேங் கை்


இன்றைவும் காண முடியாம ் தேடிக்ககாண்தட இருக்கின்றன.
உபநிஷே்துகை் , அெனுனடய குணங் கைி ் , ஒன்னறக் கூடக்
கூறி , முடிக்கமுடியாம ் கோடக்கே்தித தய ேடுமாறுகின்றன.
அென் கபருனம இே்ேனகயது.
* உரலி ் கட்டுண்ட கண்ணனா ் , ொபம் நீ ங் கிய
இரட்னடயர்கை் , முன்பு மருே மரங் கைாய் இருந்ே நின யி ் ,
கண்ணன் கெய் ே பா லீன கனைக் கண்டு அனுபவிே்ேதோடு
மட்டும் நிற் கவி ் ன . சுய உருெம் கபற் ற பின்பும் , உடதன ,
ேமது இடம் கெ ் மனம் ககாை் ைாது , அங் தகதய , சிறிது
கபாழுது இருந்து , அந்ே லீன கனை , அனுபவிக்கப் கபற் றனர்.

* ேனது மண ் திட்டுகைிலும் , இரு கனரகைிலும் ,


பிரொஹே்திலும் , மடுக்கைிலும் , பக்கங் கைிலும் , கண்ணன்
கெய் ே கயௌெனே் திரு வினையாட ் கனை எ ் ாம் , யமுநா
நதி கண்டு அனுபவிே்து , உை் ைது.

* எப் கபாழுதும் , ொலிபப் பருெம் மிைிர்ந்து விைங் கப் கபற் ற


கண்ணபிரானன , என் அருகித தய , எப் கபாழுதும் , கண்
கூடாகக் கண்டு அனுபவிக்கப் கபறுகிதறன் ( இது எப் கபாழுதும்
தியானிே்ேோ ் ெந்ே , உருகெைிே் தோற் றமாகும் )

09 / 21 ருயண வடிவோன , ண்ணயனே் பேோழுகிகேன் !

पद ीम् , अद ीयसीम् , व मुक्ेेः ; अट ी - सिंपदम् , अिंबु - ाहयिंिीम् |

अरुणा - अधर , सावभलाष - िंशाम् ; करुणाम् , कारण - मािुषीम् , भजावम ||

பேவீம் , அேவீைஸீம் , விமு ்கே: , அைவீ - ஸம் பேம் , அம் பு -


வோஹைந் தீம் |

அருணோ - அேர , ஸோபிலோஷ - வம் சோம் ; ருணோம் , ோரண -


மோனுஷீம் , ப ோமி ||

व मुक्ेेः ..........கமோக்ஷே்திே் கு ,

अद ीयसीम् .......மி அருகில் , உள் ள ,

पद ीम् ............வழி , ஆனவனும் ;

अट ी - सिंपदम् ...பிருந் ேோவன , பசல் வே்திே் கு ,

अिंबु - ाहयिंिीम् ...கம ம் , கபோன்ேவனும் ;

अरुणा ............பசந் நிேமோன ,


अधर ...............அேரே்தில் ,

सावभलाष ..........ஆயச , ப ோண்ை ,

िंशाम्.............. குழயல , உயைைவனும் ;

कारण .............. ே்து ்கு , ோரணம் , ஆனவரும் ;

मािुषीम् ............மனிே - உரு , ப ோண்ைவனுமோன ;

करुणाम् ........... ருயணயை ( ண்ணயன) ,

भजावम .............பேோழுகிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ண்ணபிரோன் , பிருந் ேோவனே்தில் , இங் கும் அங் கும் ,


திரியும் கபோது , வனே்தில் , ஒரு கம ம் உலவுவது கபோல் ,
இரு ்கின்ேது . கம ம் , மயழ பபோழிவேோல் , வளம்
ப ோழி ்கின்ேது. ண்ணன் எனும்

கம ம் ருயண எனும் நீ யரப் பபோழிவேோல் ,


பிருந் ேோவனே்தில் உள் ள ஜீவரோசி ள் , ்கஷமே்யே
அயைகின்ேன.

* அவனுயைை , திருப் பவளச் பசவ் வோயில் , குழயல ,


யவே்திருப் பயேப் , போர் ்கும் கபோது , பசம் யமைோன , திரு
அேரே்தின் ரஸே்யேச் , சுயவ ் , அ ்குழல் , கவை்ய
உே் றிருப் பது கபோல் , புலப் படுகிேது.

* ப ்தி கைோ ம் கபோல் அன்றி , 'என்யனச் சரணமோ


அயை' என்று எளிை உபோைமோன சரணோ தியை ் ோை்டி ,
ேோகன ஸிே்ே - உபோைமோ இருப் பேோல் , இவன் ,
கமோக்ஷே்திே் கு , பநருங் கிை , உபோைமோ ஆகின்ேோன்.

* ஸோது ் யள ் ோ ் வும் , போபி ளோல் வந் ே பூமியின்


சுயமயை ் குயே ் வும் , ருயணகை , மனிே வடிவம்
ப ோண்ைது , எனும் படிைோ , உள் ள , ண்ணபிரோயன ,
வழிபடுகிகேன் .
10 / 21 அழ ன் , ண்ணன் ,அடிகைன் அ ே்தில் , கேோன்ே
கவண்டும் !

अविमेष - विषे णीयम् , अक्ष्णो: , अजहि् - यौ िम् आव रस्तु वचत्ते |

कलहावयि - कुन्तलम् कलापै : करण - उन्मादक - व भ्रमम् महो , मे ||

அனிகமஷ - நிகஷவணீைம் , அக்ஷ ் கணோ: ; அ ஹே்


பைௌவனம் ; ஆவிரஸ்து சிே்கே |

லஹோயிே - குந் ேளம் , லோயப: ; ரண - உன்மோே -


விப் ரமம் ; மகஹோ ,கம ! ||

अक्ष्णो: ...... ண் ளோல் ,

अविमेष ......இயம , ப ோை்ைோமல் ,

विषे णीयम् அனுபவி ் - ஏே் ேவனும் ;

अजहि् .......அ லோே ,

यौ िम् .......வோலிபப் பருவே்யே , உயைைவனும் ;

कलापै :....... மயில் கேோய களோடு ,

कलहावयि ...கபோை்டியிடும் ,

कुन्तलम् ......கூந் ேயல உயைைவனும் ;

करण ..........இந் திரிைங் யள ,

उन्मादक .......பிே்து ் ப ோள் ளச் பசை் யும் ,

व भ्रमम् ........லீயல யள உயைைவனுமோன ;

महो .............( ண்ணனின்) ஒளி வடிவம் ,

मे ................என் ,

वचत्ते ............உள் ளே்தில் ,

आव रस्तु .... கேோன்ேகவண்டும் !


ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* எந் நோளும் , பைௌவனப் பருவம் மோேோது ,


நிே் கும் ண்ணபிரோனது , திருகமனி அழய , இயம
ப ோை்ைோே ண் ளோகலகை , அனுபவி ் கவண்டும்
.இயம ்கும் பபோழுதில் , அந் ே அனுபவே்யே இழப் பதுவும் ,
பபரிை நஷ்ைம் ஆகும் .

* அவன் , திரு ்குழல் ே் யேயில் , மயில் பீலியை


அணிந் திருப் பேோல் , ஒன்றுைன் ஒன்று கூடி ் , ண் யள ்
வர்கின்ேன.

* அவன் புரியும் திவ் ை லீயல ள் , ண்ைவர் , உளளே்யேயும்


, புே இந் திரங் யளயும் , மை ்கிப் , பிே்து ப ோள் ளச்
பசை் கின்ேன.

* இப் படி அழகு பவள் ளம் இடும் , கசோதி வடிவோன


ண்ணபிரோன் , எப் பபோழுதும் , என் உள் ளே்தில் , கேோன்றி ்
ப ோண்கை இரு ் கவண்டும் .

11 / 21 ண்ணன் என்யன ் ோ ் ை்டும் !

अिुयावय , मिोझ , िंश - िाळै : , अ िु ! स्पवशयि , ल्ल ी , व मोहै : |

अिघ , न्धिि , शीिलै : ; असौ , माम् , अिुकम्पा - सररि् , अम्बुजै: , अपाङ्गै: ||

அநுைோயி , மகனோ ் ஞ , வம் ச - நோயள : ; அவது ! ஸ்பர்சிே ,


வல் லவீ , விகமோயஹ: |

அன , ஸ்மிே , சீேயள : ; அபஸௌ , மோம் , அனு ம் போ - ஸரிே்


, அம் புய : , அபோங் ய : ||

मिोझ ..................இனிை ,

िंश - िाळै :.......... குழலின் ஓயச ,

अिुयावय ..............பின் பேோைர்பவனும் ;

स्पवशयि - ल्ल ी ... இயைப் பபண் ளு ்கு ,

व मोहै : ................மை ் ம் ேருபவனும் ;


अिघ .............. பைம் அே் ே ,

न्धिि.............. புன்னய ைோல் ,

शीिलै : ............குளிர்ந்ேவனும் ;

अिुकम्पा .............. ருயண எனும் ,

सररि् ...............நதியில் மலர்ந்ே ,

अम्बुजै: ............ேோமயர கபோல் உள் ள ,

अपाङ्गै:.......... யை ் ண் போர்யவைோல் ,

असौ ...................இந் ே ் ண்ணன் ;

माम् ....................என்யன ,

अ िु ................... ோ ் ை்டும் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ண்ணபிரோன் குழயல ஊதி பசவி ்கு இனிை ஒலியைே்


ேந் து ப ோண்கை , யை ் ண் ளோல் கநோ ்குகின்ேோன்.

* இந் ேே் திரு ் ண் ள் , யர புரண்டு ஓடும் , ருயண


பவள் ளே்தில் கேோன்றிை , ேோமயர மலர் களோ எனும் படி ,
மலர்ந்து நிே் கின்ேன.

* இந் ே ் யை ் ண் கநோ ்ய ் ண்டு , இயைப் பபண் ள் ,


மதி மைங் கி . நிே் கின்ேனர் .

* ண்ணன் குறும் பனோை் இருப் பினும் , வஞ் சயனயை ்


ய விை்டு , குளிர்ந்ே உள் ளே்கேோடு , புன் சிரிப் யப ்
ப ோள் ளும் கபோது , யை ் ண் கநோ ்கு ளும் , குளிர்ந்து
விடுகின்ேன.

* ண்ணபிரோன் இே்ேய ை ைோக்ஷங் ளோல் ,


அடிகையனயும் , குளிர்விே்து ் , ோ ் கவண்டும் !
12 / 21 யைசி ோலே்தில் .... !

अधर , आवहि , चारु , िंश , िाळा : ; मकुट , आलन्धम्ब , मयूर , वपञ्च , माला: |

हरर - िील - वशला - व भङ्ग - िीला: ; प्रविभा: , सन्तु ! मम , अन्धन्तम , प्रयाणे ||

அேர , ஆஹிே , சோரு , வம் ச , நோளோ: ; மகுை , ஆலம் பி , மயூர ,


பிஞ் ச , மோலோ: |

ஹரி , நீ ல , சிலோ , விபங் , நீ லோ: ; பிரதிபோ: , ஸந் து ! மம ,


அந் திம , ப் ரைோகண ||

चारु ..............அழகிை ,

िंश - िाळा :.... புல் லோங் குழயல ,

अधर ............ அேரே்தில் ,

आवहि ...........யவே்துள் ளவனோ வும் ;

मकुट .............முடியில் ,

आलन्धम्ब......... சரிந் திரு ்கும் ,

मयूर वपञ्च...... மயில் பீலியை ,

माला: ............உயைைவனோ வும் ;

हरर - िील.... இந் திர நீ ல மணி ,

वशला .........துண்ைம் கபோல் ,

व भङ्ग िीला:. நீ ல நிேமோன ;

प्रविभा: .......உருவங் ள் ,

मम ........... எனது ,

अन्धन्तम ...,,...மரண ,

प्रयाणे ........ ோலே்தில் ,

सन्तु............. உண்ைோ கவண்டும் !


ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* மரண ோலே்தில் , கவறு நியனவு ப ோள் ளோேவோறு ,


ண்ணபிரோனின் திருகமனியின் , கேோே் ேங் கள , என்
உள் ளே்தில் , உண்ைோ கவண்டும் .

* அந் ேே் கேோே் ேங் ளில் , அவன் திரு அேரே்தில் , அழகிை


புல் லோங் குழயலப் , பபோருந் ே யவே்து ் ப ோண்டு ,
கவணுக ோபோலனோை் ் ோை்சி ேர கவண்டும் .

* அவன் திருமுடியில் அணிந் ே , மயில் பீலி மோயல , சரிந் து


நிே் கவண்டும் .

* திருகமனி , இந் திர நீ ல மணியின் துண்ைம் கபோல் , பசறிந் ே


நீ ல நிேம் ப ோண்ைேோை் , இரு ் கவண்டும் .

* இே்ேய ை கேோே் ேங் யள , மரண ோலே்தில் , அடிகைன் ,


பபே கவண்டும்

13 / 21 ண்ணன் அழய எப் கபோதும் ோண கவண்டும் !

अन्धखलाि् , अ लोकयावम ! कालाि् ; मवहला , अधीि , भुज - अन्तरस्य , यूि: |

अवभलाष - पदम् ; व्रज - अङ्गिािाम् ; अवभलाप - क्रम - दू रम् ; आवभरूप्यम् ||

அகிலோன் , அவகலோ ைோமி ! ோலோன் ; மஹிளோ , அதீன ,


பு , அந் ேரஸ்ை , யூன: |

அபிலோஷ - பேம் , வ் ர - அங் னோனோம் ; அபிலோப - ்ரம -


தூரம் ; ஆபிரூப் ைம் ||

मवहला ...................................மஹோ லக்ஷ


் மியின் ,

अधीि .....................................இருப் பிைமோன ,

भुज - अन्तरस्य ..........................மோர்யப உயைை ,

यूि:........................................ இயளஞனும் ;

व्रज - अङ्गिािाम् ......................இயைப் பபண் ளின் ,

अवभलाष.........................,....... ஆயச ்கு ,


पदम् .......................................இல ் ோகி உள் ளவனுமோன ;
ண்ணனுயைை ,

अवभलाप - क्रम - दू रम्.... .வோைோல் கூே முடிைோே ,

आवभरूप्यम् ...................அழய ,

अन्धखलाि् .................................எல் லோ ,

कालाि्................................... ோலங் ளிலும் ,

अ लोकयावम ........................... ோண்கிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* கிருஷ்ணோவேோரே்திலும் , பபரிை பிரோை்டி , ண்ணயன ,


ணப் பபோழுதும் , பிரிைோது இருப் பவள்

* ண்ணன் , ேன் திருமோர்யபப் , பிரோை்டி , ஏ கபோ மோை் ,


அனுபவிே்து ் ப ோள் ளுமோறு , அவள் வசே்தில் , விை்டு
விை்ைோன்.

* அவளுைன் குலோவுவேே் கு ஏே் ே நிே்ைமோன


வோலிபப் பருவம் உயைைவன் ண்ணபிரோன் .

* அவனுயைை திவ் ை பஸௌந் ேர்ைே்யே , நம் வோயினோல்


கபசுவது இைலோேது ஆகும்

* அே்ேய ை அழய , க ோகுலே்தில் உள் ள இயைப்


பபண் ள் அநுபவி ் ஆயசப் படுகின்ேனர் .

* இந் ே திவ் ை பஸௌந் ேர்ைே்தில் , அடிகைனும் , எப் பபோழுதும்


, ஈடுபை்டு கஸவிே்து ் ப ோண்கை இரு ் கவண்டும்
14 / 21 ண்ணன் என் இேைே்தில் !

हृवद , मुग्ध - वशखण्ड - मण्डि: ,

वलन्धखि: , केि , मम , एष , वशन्धििा ? |


मदि - आिु र - ल्ल - अङ्गिा ,

दि - अम्भोज - वद ाकरो , यु ा ||

ஹ்ருதி , மு ்ே - சி ண்ை - மண்ைன: ,

லிகிே: , க ன , மம , ஏஷ , சில் பினோ ? |


மேன - ஆதுர - வல் லவ - அங் னோ ,
வேன - அம் கபோ - திவோ கரோ யுவோ ||

मुग्ध ...............,அழகிை ,
वशखण्ड............ மயில் கேோய யை ,

मण्डि: ...,.........அணிந் துள் ளவனும் ,


मदि आिु र ....... ோேல் கநோயுே் ே ,
ल्ल - अङ्गिा ..இயைப் பபண் ளின் ,

दि .............மு மோகிை ,

अम्भोज ..........ேோமயர ்கு ,


वद ाकरो ...........,சூரிைன் கபோன்ேவனுமோன ,

एष यु ा .............இந் ே வோலிபன் ( ண்ணன்) ,

मम हृवद .............என் இேைே்தில் ,

केि वशन्धििा ......எந் ே சிே் பிைோல் ,

वलन्धखि: ............வயரைப் பை்ைோகனோ ?


ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :
* இகேோ , என் உள் ளே்தில் , இளங் ோயளப்
பருவே்தினனோன ண்ணன் , அழகிை மயில் பீலியை
அணிந் து , உயேகின்ேோன் .
* இவனது உருவம் , என் உள் ளே்தில் , ஒரு சிே் பிைோல் ,
சிே்திரமோ வயரைப் பை்ைது கபோலும் !

* சூரிைன் , ேோமயர யள , மலரச் பசை் வது கபோல் , ோேல்


கநோைோல் வருந் தும் இயைப் பபண் ளு ்குே் ேன்
உருவே்யே ் ோை்டி , அவர் யள மகிழ் வி ்கின்ேோன்.

* இவ் வழகிை வோலிபயன , என் உள் ளே்தில் , சிே்திரமோை்


வயரந் ே , சிே் பி ைோவன் ?

* ண்ணபிரோன் ேோகன என் உள் ளே்தில் வந் து


அமர்ந்துள் ளனர் என்று ருே்து .

15 / 21 ண்ணனு ்கு என் சிரம் ேோழ் ே்தி , ரம் குவி ்கிகேன் !

महसे , मवहिाय , मौवलिा , व ििे ि - अञ्जवलम् , अञ्जि - विषे |

कलयावम ! व मुग्ध - ल्ल ी - लय - आभावषि - मञ्जु - ेण े ||

மஹகஸ , மஹிேோை ; பமௌளினோ , வினகேன - அஞ் சலிம் ,


அஞ் ன - ே்விகஷ |

லைோமி ! விமு ்ே - வல் லவீ - வலை - ஆபோஷிே ; மஞ் ு-


கவணகவ ||

मवहिाय .......மி வும் , கபோே் ேப் படுபவனும் ;

अञ्जि - विषे யம கபோன்ே , ஒளி உயைைவனும் ;

व मुग्ध ........மி அழகிை ,

ल्ल ी ....இயைப் பபண் ளின் ,

लय .......ய வயள ளின் ,

आभावषि ..ஒலியுைன் கூடிைவனும் ;

मञ्जु .......அழகிை ,

ेण े ......குழயல உயைைவனுமோன ;
महसे .........ஒளி வடிவமோன , ண்ணயன ,

व ििे ि ...... மி வணங் கிை ,

मौवलिा ......ேயலயுைன் ,

अञ्जवलम् ...ய குவிே்ேயல

कलयावम ....பசை் கிகேன் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ண்ணன் என்பது ஒரு க ோதி வடிவம் . இவ் பவோளி , யம


கபோல் நிேம் உயைைது

* இது அழகிை குழயல , திரு அேரே்தில் யவே்து , இனிை


ஒலியை எழுப் புகிேது.

* அப் பபோழுது , அழகிை இயைப் பபண் ள் , ேங் ள் ய ைோல்


, குழல் ஊதுவேே் கு ஏே் ப ,ேோளம் கபோடுகின்ேனர்.

* அப் பபோழுது அவர் ள் ய யில் அணிந் துள் ள


வயளைல் ளின் ஒலியும் , குழலின் ஒலிகைோடு லந் து ,
இனியம மிகுந் து , நிே் கின்ேது.

* அயனவரோலும் கபோே் ேப் படுகின்ே , இப் படி ் குழல்


ஊதுபவனோன ண்ணயன , ேயல கமல் ய கூப் பி ,
வணங் குகிகேன்

16 / 21 புல் லோங் குழகல ! வோழ் !

जयवि ! लवळि - ृवत्तम् , वशवक्षिो , ल्ल ीिाम् ;

वशवथल - लय - वशञ्चा ; शीिलै : , हस्त - िाळै :|

अन्धखल - भु ि - रक्षा , गोप - ेषस्य , व ष्णो: ,

अधर - मवण - सुधायाम् , अम्श ाि् , िंश - िाल:||

ைதி ! லளிே - வ் ருே்திம் , சிக்ஷிகேோ , வல் லவீனோம் ,

சிதில - வலை - சிஞ் சோ , சீேயல: ஹஸ்ே - ேோயள: |


அகில - புவன - ரக்ஷோ , க ோப - கவஷஸ்ை , விஷ்கணோ: ,

அேர - மணி - ஸுேோைோம் , அம் சவோன் , வம் ச - நோள: ||

ल्ल ीिाम् .........இயைப் பபண் ளின் ,

वशवथल ............ேளர்ந்ே ,

लय ..............வயள ளின் ,

वशञ्चा ............ஒலிகைோடு ;

शीिलै : ...........குளிர்ந்ே ,

हस्त ...............ய ைோல் கபோடும் ,

िाळै :.............. ேோளங் ளோல் ;

लवळि ............"லளிேம் " எனப் படும் ,

ृवत्तम्............. நைனம் ,

वशवक्षिो ......,.,. ே் பி ் ப் பை்ைதும் ;

अन्धखल.......,,,, எல் லோ ,

भु ि ...........உல ங் யளயும் ,

रक्षा ............ ோப் பேே் ோ ,

गोप ............இயைைன் ,

ेषस्य .........வடிவம் ப ோண்ை ,

व ष्णो: ........விஷ்ணுவின் ,

अधर - मवण ....பவழம் கபோன்ே , அேரே்தின் ,

सुधायाम् ......அமுேே்தில் ,

अम्श ाि् ......பங் கு பபே் ேதுமோன ;

िंश - िाल: ...புல் லோங் குழல் ,

जयवि ............வோழ் !
ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ண்ணனும் இயைப் பபண் ளும் ரோஸ ்ரய ீ ையில்


ஈடுபடுகின்ேனர். அே்ேயன க ோபி ளு ்கும்
, ஒவ் பவோரிே்தி ்கும் , ஒவ் பவோருவனோ ே் , ேன்
திருகமனி யளப் பயைே்து ் ப ோள் கிேோன் ண்ணன்.

ஒரு க ோபியும் , ஒரு ண்ணனுமோ நின்று , ரோஸ ்ரய


ீ ை
புரிகின்ேனர்.

* இயைப் பபண் ள் ேங் ள் ய ளில் வயள யள ,


இறு வன்றிகை , நழுவ நழுவே் ேரிே்திரு ்கிேோர் ள் .

* ரோஸ ்ரய
ீ ையில் ண்ணன் குழல் ஊதுகின்ேோன்.

* க ோபிைர் ள் ேங் ள் வயள ள் குலுங் ்ய ளோல்


ேோளம் கபோடுகின்ேனர். அப் கபோது வயள ள்
ஒலி ்கின்ேன.இந் ே ஒலி , அவர் ள் ய கபோடும் ேோள்
ஒலிகைோடு லந் து ,மி இனிைேோகின்ேது.

* இவர் ள் கபோடும் ய ே்ேோளங் ள் , புல் லோங் குழலு ்கு ,


அபிநை சோஸ்திரே்தில் உள் ள 'லளிேம் ' எனும் அபிநை
முயேயை ் ே் பி ்கின்ேனவோம் .

* அங் ங் யள அந் ே அந் ே இைங் ளில் , பபோருே்ேமோை்


யவே்து ் ப ோண்டு , புருவங் ளின் பசைல் யள ் ,
ோண்பவரு ்கு , சுயவ உண்ைோகுமோறு பசை் ேல் 'லளிேம் '
எனப் பபைர்பபே் று, அபிநைே்தின் ஒரு பகுதி ஆகின்ேது.

* இந் ே முயேயில் நின்று , ண்ணபிரோன் , குழல்


ஊதும் கபோது , அேே் கு ஏே் ேவோறு , க ோபிைர் கபோடும்
ய ே்ேோளகம , குழலு ்கு , அவ் வபிநைே்யே ்
ே் பி ்கின்ேேோம் .

* அயனே்துல ே்யேயும் ோ ் ே்ேோகன , எம் பபருமோன்,


க ோவலகரோடு க ோவலனோை் , அவேரிே்ேதிரு ்கிேோன் .

* குழல் ஊதும் ண்ணனுயைை திருப் பவளச் பசவ் வோயின்


அமுேே்தில் , க ோபிையரப் கபோலே் ேோனும் பங் கு ப ோள் ளும்
திரு ் குழல் , மி ப் பபருயம பபே் று , விளங் குகிேது.
17 / 21 . விஷம ் ோர ் ண்ணன் , வோழ் !

वचि - आकि: ; श्र वस , कलयि् , लाङ्गली , कणय - पू रम् ;

बहय - उत्तिंस - स्पुररि - वचकुरो ; बिु - जी म् , दधाि:|

गु ञ्जा - बद्धाम् , उरवस , लवळिाम् , धारयि् , हार - यवष्टम् ;

गोप - स्त्रीणाम् , जयवि ! वकि : , को (अ)वप , कौमार - हारी ||

சிே்ர - ஆ ல் ப: ; ச்ரவஸி , லைன் , லோங் லீ , ர்ண - பூரம் ;

பர்கஹோே்ேம் ஸ - ஸ்புரிே - சிகுகரோ ; பந் து - ஜீவம் , ேேோன: ; |

குஞ் சோ - பே்ேோம் , உரஸி , லளிேோம் , ேோரைன் , ஹோர -


ைஷ்டிம் ;

க ோப - ஸ்ே்ரண
ீ ோம் , ைதி ! கிேவ: , க ோ (அ)பி , ப ௌமோர -
ஹோரீ ||

श्र वस ......... ோதில் ,

लाङ्गली ......பேன்னம் போயளப் பூயவ ,

कणय - पू रम् ...ஆபரணமோ ,

कलयि् ........பசை் து ப ோள் பவனும் ;

वचकुरो .........கூந் ேலில் ,

बहय - उत्तिंस .மயில் பீலியை ,

स्पुररि.......... சூடுபவனும் ;

बिु - जी म् ...பசம் பருே்திப் பூயவ ,

दधाि:......... அணிபவனும் ;

उरवस ...........மோர்பில் ,

गु ञ्जा ......குந் துமணி ,

बद्धाम् ......க ோ ் பபே் ே ,

लवळिाम् ........அழகிை ,
हार - यवष्टम्.... மோயலயை ,

धारयि् ..........அணிபவனும் ;

वचि - आकि: .இவ் வோறு பல அணி யள அணிபவனும் ;

गोप स्त्रीणाम् ...க ோபிய ளுயைை ,

कौमार........... இளயமயை ் ,

हारी ............. வர்பவனும் ;

को (अ)वप ......விசிே்ரனும் ;

वकि :...... குறும் பனும் ஆன ண்ணன் ;

जयवि ............வோழ் !

ஸ்ரீ உப.வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* ண்ணன் வனே்திகலகை திரிபவன் . ஆேலின் , அவன்


ம ் ளு ்க ே் ே அலங் ோரங் யளச் பசை் து ப ோள் கிேோன் :

* ோதில் லோங் லீ (பேன்னம் போயளப் பூ) எனும் மலயர


அணிந் து ப ோள் கிேோன்.

* மயில் பீலியை , அணிந் து , அழகு பபே் ேது , குழே் ே் யே .

* அதில் பந் து ஜீவம் எனும் (பசம் பருே்தி) மலயரச் சூை்டி ்


ப ோள் கிேோன்.

* குன்றிமணி யள ் க ோே்து அயமே்ே ,அழகிை


ஹோரே்யேே் , திரு மோர்பில் , அணிந் து ப ோள் கிேோன்.

* இப் படிப் பல் வய ப் பை்ை விசிே்ர அலங் ோரங் யளச்


பசை் து ப ோள் கிேோன்.

* இவ் வலங் ோரங் ளுைன் கசர்ந்ே வோலிபப் பருவே்ேோல் ,


க ோப ஸ்ே்ரீ ளின் இளம் பருவே்யேே் , ேன் அனுபவே்ேோல்
வர்கின்ேோன்.

* இவ் வோறு விளங் கும் ண்ணன் , பபரும் குறும் பு பசை் து ,


விளங் குகிேோன்
18 / 21 . க ோபிைர் ப ோஞ் சும் ரமணன் !

लीला - यवष्टम् , कर - वकसलये , दवक्षणे , न्यस्य , धन्याम् ;

अिंसे , दे व्या: , पु ळक - रुवचरे , सिंविव ष्ट - अन्य - बाहु: |

मेघ - श्यामो ; जयवि ! लवळिो ; मेखला - दत्त - ेणु: ;

गु ञ्जा - आपीि - स्पुररि - वचकुरो , गोप - कन्या , भुजङ्ग: ||

லீலோ - ைஷ்டிம் , ர - கிஸலகை , ேக்ஷிகண , ந் ைஸ்ை ,


ேந் ைோம் ;

அம் கஸ , கேவ் ைோ: , புள - ருசிகர , ஸன்னிவிஷ்ை - அன்ை -


போஹு:|

கம - ச்ைோகமோ ; ைதி ! லளிகேோ ; கம லோ - ேே்ே - கவணு: ;

குஞ் ோ - ஆபீை - ஸ்புரிே - சிகுகரோ ; க ோப - ன்ைோ , பு ங் :


||

दवक्षणे ............வலது ,

कर वकसलये ..ேளிர் ் ரே்தில் ,

धन्याम् .........போ ்கிைம் பசை் ே ,

लीला ..........வியளைோை்டு ,

यवष्टम् .........ஊன்று க ோயல ,

न्यस्य ..........பிடிே்ேவனும் ;

दे व्या: ..........நப் பின்யனயின் ,

पु ळक रुवचरे .மயிர் ் கூச்பசறிந் ே ,

अिंसे ............கேோளில் ,

अन्य - बाहु: ...இை ்ய யை ,

सिंविव ष्ट ....யவே்ேவனும் ;

लवळिो .........அழ னும் ;


मेखला ..........அயர ஞோணில் ,

ेणु: .............குழயல ,

दत्त ...............பசருகிைவனும் ;

गु ञ्जा .........குன்றிமணி ,

आपीि ........மோயலகைோடு ,

स्पुररि .........விளங் கும் ,

वचकुरो .........கூந் ேயல உயைைவனும் ;

गोप - कन्या ...க ோபிைர் ளிைம் ,

भुजङ्ग: ........பிரிைம் உள் ளவனும் ;

मेघ ................கம ம் கபோல் ,

श्यामो ..........நீ ல நிேம் உயைைவனுமோன ண்ணன் ;

जयवि ..........வோழ் !

ஸ்ரீ உப. வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர:

* ண்ணபிரோன் ேளிர் கபோன்ே ேன் வலது திரு ்ய யில் ,


வியளைோை்ைோ , ஓர் ஊன்றுக ோயல , ஏந் தி நிே் கிேோன்.
அந் ே ் க ோல் , அவன் திரு ்ய , பை , என்ன போ ்ைம்
பசை் ேகேோ ?

* ேனது இை ்ய யை ் ண்ணன் நப் பின்யனப்


பிரோை்டியின் , கேோளில் யவே்துள் ளோன். அப் பபோழுது ,
பிரோை்டியின் கேோளில் , மயிர் ்கூச்சு உண்ைோகிேது.

* அவன் , ேன் புல் லோங் குழயல , அயர ஞோணில்


பபோருே்ேமோை் ச் , பசருகி இரு ்கிேோன்.

* ேன் குழே் ே் யேயின் அழகு மிகும் படி , அயேச் சுே் றி ,


குன்றிமணி மோயலயை , அணிந் துள் ளோன்

* இந் ேச் சூழ் நியலயில் , கம ம் கபோல் நீ ல நிேம் ப ோண்ை


ண்ணபிரோன் , க ோபிைர் ளிைம் , ோேல் ப ோண்டு ,
விைனோை் ே் திரிந் து , விளங் குகிேோன்.
19 / 21 வோரி- ்ரயீ ை பசை் ே , வல் லவீ - வல் லபன் , நம் யம ,
வோழ் ே்ேை்டும் !

प्रत्यालीढ , न्धथथविम् , अवधगिाम् ; प्राप्त , गाढ , अङ्क , पावळम् ;

पिाि् , ईषि् , वमवळि , ियिाम् ; प्रे यसीम् , प्रे क्षमाण: |

भस्त्रा - यन्त्र , प्रवणवहि - कर: ; भक् , जी ािु : , अव्याि् !

ारर - क्रीिा , विवबि - सिो , ल्ल ी - ल्लभो , ि: ||

ப் ரே்ைோலீை , ஸ்திதிம் , அதி ேோம் ; ப் ரோப் ே , ோை , அங் ,


போளிம் ;

பச்சோே் , ஈஷே் , மிளிே , நைனோம் ; ப் கரைஸீம் , ப் கரக்ஷமோண:

பஸ்ே்ரோ - ைந் ே்ர , ப் ரணிஹிே - ர: ; ப ்ே , ஜீவோது: ; அவ் ைோே்

வோரி - ்ரை
ீ ோ , நிபிை - வஸகநோ , வல் லவீ - வல் லகபோ , ந: ||

पिाि् .............பின்ப ் ம் ,

गाढ ..............( ண்ணனது) இறுகிை ,

अङ्क पावळम् ...அயணப் யப ,

प्राप्त ..............பபே் ேவளும் ;

ईषि् ..............சிறிகே ,

वमवळि .........( ண்ணயன) சந் திே்ே ,

ियिाम् ......... ண் யள , உயைைவளுமோன ;

प्रे यसीम् ........ ோேலியை ,

प्रे क्षमाण: ......போர்ே்து ்ப ோண்கை ,

भस्त्रा - यन्त्र ..நீ ர், பீச்சும் - குழயல ,

कर: ...............ய யில் ,

प्रवणवहि ..........யவே்ேவனும் ;

ारर - क्रीिा ..... ல ்ரய


ீ ை ் ோ ,
विवबि ............இறு ்கிை ,

सिो ............ஆயை யள , உயைைவனும் ;

प्रत्यालीढ ........ ோல் யள , வசதிைோன ,

न्धथथविम् ...........நியலயில் ,

अवधगिाम् ........யவே்ேவனும் ;

भक् ..............அடிைோர் யள ,

जी ािु : ........வோழ் வி ்கும் , மருந் து , ஆனவனும் ;

ल्ल ी ...........க ோபிய ளின் ,

ल्लभो ........அன்பனும் , ஆன ண்ணன் ;

ि: ...............நம் யம ,

अव्याि् ............ ோ ் ை்டும் !

ஸ்ரீ உப. வ.ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர:

* ண்ணன் ல ்ரய
ீ ை பசை் ை விரும் பினோன் . அேே் ோ ,
ஆயையை , இறு ் ை்டி ப
் ோண்ைோன்.

அப் பபோழுது , பைன்படுே்துவேே் ோ , நீ ர்ப்


பீச்சோங் குழயலயும் ய யில் எடுே்து ் ப ோள் கிேோன் .

* அப் பபோழுது , ஒரு இயைப் பபண் , ஒரு கபோர் வீரயனப்


கபோல் , நீ ரில் இேங் கி , ஒரு ோயல முன் யவே்து , மே் பேோரு
ோயலப் பின்புேம் யவே்து , நின்ேோள் .(ப் ரே்ைோலீைம் )

* ண்ணன் , அவள் அறிைோது வந் து , ஒரு ய ைோல் , பின்


புேே்தில் , அவயள இறு அயணே்து ் ப ோண்ைோன்.

* இவ் வின்ப நியலயில் மூழ் கிை அவள் , ண்ணயன , முழு


கநோ ் ோ வன்றிே் , ேன் யை ் ண்ணோல் , கநோ ்கினோன்.

* அப் பபோழுது , ண்ணனும் , அவயளப் போர்ே்து ்


ப ோண்கை இருந் ேோன். இருவர் ண் ளும் சந் திே்ேன.

* இவ் வோறு லீயலயில் , ஈடுபை்டு ் , க ோபி ளு ்கு ,


ோேலனோை் , அடிைோர் யள , உை் ைச் பசை் யும் மருந் ேோை் ே்
தி ழும் ண்ணபிரோன் , நம் யம ் ோே்ேருள கவண்டும் .
20 / 21 வியளைோை்டு ் ண்ணன் வோழ் !

ासो , हृत्वा ; वदिकर - सुिा , सिंविधौ ; ल्ल ीिाम् ;

लीला , िेरो ; जयवि ! लवळिाम् , आन्धथथि: , कुन्द - शाखाम् ;|

सव्रीिावभ: , िदिु , सिे , िावभ: , अभ्यथ्ययमािे ;

कामी , कविि् ; कर - कमलयो: , अञ्जवलम् , याचमाि: ||

வோகஸோ , ஹ்ருே்வோ ; தின ர - ஸுேோ , ஸன்னிபேௌ ;


வல் லவீனோம் ;

லீலோ , ஸ்கமகரோ ; ைதி ! லளிேோம் , ஆஸ்திே: , குந் ே -


சோ ோம் ; |

ஸவ் ரீைோபி: , ேேனு , வஸகன , ேோபி: , அப் ைர்ே்ைமோகன ;

ோமீ , ச்சிே் ; ர- மலகைோ: , அஞ் லிம் , ைோசமோன: ||

वदिकर - सुिा சூர்ை புே்ரிைோன , ைமுயனயின் ,

सिंविधौ ..........அருகில் ,

ल्ल ीिाम् ......இயைப் - பபண் ளின் ,

ासो ............ஆயை யள ,

हृत्वा ............. வர்ந்ேவனும் ;

लवळिाम् .........அழகிை ,

कुन्द .............குரு ் ே்தி - மர ,

शाखाम् ..........கியளயில் ,

आन्धथथि: ..அமர்ந்ேவனும் ;

िदिु ............அேன் பின் ,

सव्रीिावभ: ........பவை் ம் ப ோண்ை ,

िावभ: ............அந் ே பபண் ள் ,


सिे .............ஆயையை ,

अभ्यथ्ययमािे .......ேரும் படி , கவண்டிைகபோது ;

कर - कमलयो: ...ேோமயர , கபோன்ே , இரு ரங் ளோலும் ,

अञ्जवलम् ..ய குவிே்ேயல ,

याचमाि: ...கவண்டிைவனும் ;

लीला ....,.........வியளைோை்ைோை் ,

िेरो ...............புன் - சிரிப் பு , ப ோண்ைவனும் ;

कविि् ............ஒரு ,

कामी ..............ஆயச , உயைை , ண்ணன் ;

जयवि ..............வோழ் !

ஸ்ரீ உப.கவ. வ,ந.ஸ்ரீரோமகேசி ோசோர்ைர் விள ் வுயர :

* இயைப் பபண் ள் , ேங் ள் ஆயை யள ் , யளந் து ,


யரயில் யவே்து விை்டு , ைமுயனயில் , நீ ரோடினர் .

* குறும் பனோன ண்ணன் , இயே அறிந் ேோன் . அங் கு வந் து ,


அவர் ளு ்குே் பேரிைோமல் , அவ் வோயை யள எல் லோம் ,
எடுே்து ் ப ோண்ைோன். அந் நதி ் யரயில் உள் ள , அழகிை ,
ஒரு குரு ் ே்தி மரே்தில் , ஏறி அமர்ந்ேோன்.

* நீ ரோடி முடிே்ே , பபண் ள் , யரகைறிே் , ேங் ள்


ஆயை யள ் ோணோது , லங் கினர் .பின் மர ் கியளயில்
ண்ணயனயும் , ேங் ள் ஆயை யளயும் ண்ைனர்.

* அந் நியலயில் , பவை் ம் மிகுந் ே அப் பபண் ள் ,


ண்ணயன கநோ ்கிே் , ேங் ள் ஆயை யளே் ேருமோறு
கவண்டினர்.

* ண்ணன் , அவர் யள கநோ ்கி , "ஆயையின்றி , நீ ரோை ்


கூைோது என்ே சோஸ்ே்ரே்யே , மீறி , நீ ங் ள் நைந் ேபடிைோல் ,
அந் ேப் போபே்யேப் கபோ ் , நீ ங் ள் , ேயல கமல் , இருய
கூப் பிப் , பின்பு ஆயை யள வோங் கிச் பசல் லுங் ள் " என்று
கூறினோன்.

* அவர் ள் , அவ் வோகே பசை் து தீர கவண்டிைேோயிே் று .


*இே் திருவியளைோையலச் பசை் து , ண்ணபிரோன் புன்
சிரிப் பு ் ப ோண்ைோன்.இந் ே ் ோேலன் , ஒப் பே் ேவனோை் ,
விளங் குகிேோன்

21 / 21 ண்ணயன ் , ண்ணோல் , ோணலோம் !

इवि , अिन्य - मिसा , व विवमयिाम् , ेङ्कटे श - कव िा , स्तु विम् , पठि् |

वदव्य - ेणु , रवसकम् , समीक्षिे ! दै िम् , वकमवप , यौ ि - वप्रयम् ||

இதி , அனன்ை - மனஸோ , விநிர்மிேோம் , கவங் கைச - வினோ


, ஸ்துதிம் , பைன் |

திவ் ை - கவணு , ரஸி ம் , ஸமீக்ஷகே ! யேவேம் , கிமபி ,


பைௌவே - ப் ரிைம் ||

अिन्य ....கவறு ஒன்யேயும் , நோைோே ,

मिसा ..........மனே்துைன் ,

ेङ्कटे श .......கவங் கைசன் எனும் ,

कव िा .......... விைோல் ,

इवि .............இவ் வோறு ,

व विवमयिाम् ......இைே் ேப் பை்ை,

स्तु विम् ..........இந் ே ஸ்கேோே்ரே்யேப் ,

पठि् .............படிப் பவன் ,

वदव्य ......சிேந் ே ,

ेणु .......குழலின் ,

रवसकम् ...சுயவ , அறிந் ேவனும் ;

यौ ि ... .......மங் ய ைர் ளு ்கு ,

वप्रयम् .....பிரிைம் ஆனவனும் ;

वकमवप .............அே் புேமோன ,

दै िम् ...........ஒரு பேை் வமுமோகிை ண்ணயன ;


समीक्षिे ............ ோண்போன் !

ஸ்ரீ உப வ.ந. ஸ்ரீரோமகேசி ோசோர்ைரின் விள ் வுயர :

* எம் பபருமோயன அன்றி , கவறு பேை் வே்யே , மனே்ேோலும்


, ருேோே , ஸ்ரீ கவங் கைசன் எனும் விைோல் இைே் ேப் பை்ைது
இந் ே ஸ்கேோே்ரம்

* இயேப் படிப் பவன் , கவணு ோனே்தில் , ஈடுபை்ைவனோை் ப் ;


பருவ மங் ய ைரின் , அன்பு ்கு , இல ் ோை் , நிே் கும் ;
அே் புேே் பேைவமோன ண்ணபிரோயன ் , ோண்போன்.

ஸ்ரீ க ோபோல விம் சதி , முே் றும்

******

कव , िावकयक , वसिंहाय ; कल्याण , गु ण , शावलिे |

श्रीमिे ; ेंकटे शाय ; ेदान्त , गु र े ; िम: ||

வி , ேோர் ்கி , ஸிம் ஹோை ; ல் ைோண , குண , சோலிகன |

ஸ்ரீமகே ; கவங் கைசோை ; கவேோந் ே , குரகவ ; நம : ||

********************

S-ar putea să vă placă și