Sunteți pe pagina 1din 5

விடுதலை இந்தியாவின் முதை் சட்ட அலைச்சராகவுை் , இந்திய அரசியை்

சாசனத்தின் தந் லதயாக விளங் கியவர்,‘பீை் ராவ் ராை் ஜி அை் பேத்கர்’. இவர் ஒரு
சமூக சீர்திருத்தவாதியாக ைட்டுைை் ைாைை் , மிகச்சிறந்த போருளியை்
அறிஞராகவுை் , அரசியை் தத்துவபைலதயாகவுை் , சமூக
சீர்திருத்தவாதியாகவுை் , ேகுத்தறிவு சிந்தலனயாளராகவுை் , சிறந்த
எழுத்தாளர் ைற் றுை் பேச்சாளராகவுை் , வரைாற் று ஆசானாகவுை்
விளங் கியவர். தலித் இன ைக்களுக்கு ைட்டுைை் ைாைை் , ஒடுக்கே் ேட்ட ைக்களின்
வாழ் விருலளே் போக்க, உதித்த சூரியன் . ைகாத்ைா காந்திக்கு பிறகு, சுதந்திர
இந்தியாவின் ைாபேருை் தலைவர் என் று போற் றே் ேட்டவர், டாக்டர் பி.ஆர்
அை் பேத்கர் அவர்கள் . தன் வாழ் நாள் முழுவலதயுை் சமூகத்திற் பகன
அர்ே்ேணித்த ைாபேருை் சிற் பியான டாக்டர் அை் பேத்கர் அவர்களின்
வாழ் க்லக வரைாறு ைற் றுை் சாதலனகலள காண்போை் .

பிறே் பு: ஏே் ரை் 14, 1891

இடை் : ைாவ் , உத்தரபிரபதச ைாநிைை் , (இே் போது ைத்தியபிரபதசத்திை் உள் ளது),


பிரிட்டிஷ் இந்தியா

ேணி: இந்திய சட்ட அலைச்சர், இந்திய அரசியைலைே் பு வலரவுகுழுவின்


தலைவர்

இறே் பு: டிசை் ேர் 6, 1956

நாட்டுரிலை: இந்தியன்

பிறே் பு

‘ோோசாபகே் டாக்டர் பி.ஆர். அை் பேத்கர்’ என அலழக்கே் ேடுை் ‘பீை் ராவ்


ராை் ஜி அை் பேத்கர்’ அவர்கள் , 1891ஆை் ஆண்டு ஏே் ரை் ைாதை் 14ஆை் நாள் ,
இந்தியாவின் உத்தரபிரபதச ைாநிைத்திை் உள் ள ைாவ் (இே் போது
ைத்தியபிரபதசத்திை் உள் ளது) என் ற இடத்திை் , ராை் ஜி ைாபைாஜி சக்ோலுக்குை் ,
பீைாோயிக்குை் ேதினான் காவது குழந் லதயாக, ஒரு ைராத்திய குடுை் ேத்திை்
பிறந்தார். இவருலடய தந் லத இராணுவே் ேள் ளி ஒன் றிை் ஆசிரியராகே்
ேணிபுரிந்து வந்தார்.

ஆரை் ே வாழ் க்லக ைற் றுை் கை் வி

“ைகர்” என் னுை் தாழ் த்தே் ேட்ட சமுதாயத்திை் பிறந்த பீைாராவ் ராை் ஜி அவர்கள் ,
‘சாத்தாராவிை் ’ உள் ள ஒரு ேள் ளியிை் தனது கை் விலயத் பதாடர்ந்தார். இளை்
வயதிை் , தனி ைண்ோலனயிை் தண்ணிர் குடிே் ேது; குதிலர வண்டியிை்
போகுை் போது, தாழ் த்தே் ேட்ட பிரிவினர் என் றதுை் இறக்கிவிடே் ேட்டது;
ேள் ளியிை் ேடிக்குை் போது, ஒதுக்கிவிடே் ேட்டது என ேை் பவறு
துன் ேங் கலளயுை் , துயரங் கலளயுை் அனுேவித்தார்.ஆனாை் , ைகாபதவ
அை் பேத்கர் என் ற பிராைண ஆசிரியர், இவர்மீது அன் புை் , அக்கலறயுை்
பகாண்டவராக விளங் கினார். இதனாை் , தன் னுலடய குடுை் ே பேயரான
‘பீை் ராவ் சக்ோை் அை் ோவபடகர்’ என் ற பேயலர, ‘பீை் ராவ் ராை் ஜி அை் பேத்கர்’
என் று ைாற் றிக்பகாண்டார்.

1904 ஆை் ஆண்டு, இவருலடய குடுை் ேை் முை் லேக்கு குடிபேயர்ந்தது.அங் கு


“எை் பின் ஸ்டன் உயர்நிலைே் ேள் ளியிை் ” பசர்ந்து கை் விலயத்
பதாடர்ந்தார்.குடுை் ேத்திை் மிகவுை் வறுலை சூழ் ந்த நிலையிலுை் , கை் விலய
விடாைை் பதாடர்ந்த அவர், 1907 ஆை் ஆண்டு தனது ேள் ளிே் ேடிே் லே முடித்தார்.
பிறகு, ேபராடா ைன் னரின் உதவியுடன் முை் லே ேை் கலைக்கழகத்திை்
இளங் கலைே் ேடிே் லேத் பதாடர்ந்த அவர், 1912ை் அரசியை் அறிவியை் ைற் றுை்
போருளாதாரத் துலறயிை் இளங் கலைே் ேட்டை் பேற் றார். சிறிதுகாைை்
ேபராடா ைன் னரின் அரண்ைலனயிை் ேலடத் தலைவராகவுை்
ேணியாற் றினார்.

உயர்கை் வி கற் க அபைரிக்கா ேயணை்

ேபராடா ைன் னர் ‘ஷாயாஜி ராவ் ’ உதவியுடன் உயர்கை் வி கற் க அபைரிக்கா


ேயணை் ஆனார். உயர்கை் வி பேறுவதற் காக அபைரிக்கா பசன் ற முதை்
இந்தியர் என் ற பேருலைலயே் பேற் ற அை் பேத்கர் அவர்கள் , பகாைை் பியா
ேை் கலைக்கழகத்திை் பசர்ந்து, போருளாதாரை் , அரசியை் , தத்துவை் ைற் றுை்
சமூகவியை் ஆகிய ோடங் கலளக் கற் றார். 1915ை் “ேண்லடய இந்தியாவின்
வர்த்தகை் ” என் ற ஆய் விற் கு முதுகலைே் ேட்டை் பேற் றார்.பின் னர் “இந்திய
ைாேே் ேங் கு ஒரு வரைாற் றுே் ேகுே் ோய் வு” என் ற ஆய் வுக்கு,‘பகாைை் பியா
ேை் கலைக்கழகை் ’ அவருக்கு ‘டாக்டர் ேட்டை் ’ வழங் கியது. பைலுை் , 1921 ஆை்
ஆண்டு “பிரிட்டிஷ் இந் தியாவிை் அரசு நிதிலயே் ேரவைாக்குதை் ” என் ற
ஆய் வுக்கு ‘முது அறிவியை் ேட்டமுை் ’, 1923 ஆை் ஆண்டு “ரூோயின் பிரச்சலன”
என் ற ஆய் வுக்கு ‘டி.எஸ்.சி ேட்டமுை் ’ பேற் றார். பிறகு சட்டே் ேடிே் பிை்
‘ோரிஸ்டர் ேட்டமுை் ’ பேற் றார்.

சமூகே் ேணிகள்

1923 ஆை் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற் கு திருை் பிய அை் பேத்கர் அவர்கள் ,
பிரிட்டிஷ் ஏகாதிேத்தியத்திற் கு எதிரான போராட்டங் களிை் தன் லன
ஈடுேடுத்திக்பகாண்டார். அதுைட்டுைை் ைாைை் , சமூதாய அலைே் பிலுை் ,
போருளாதாரத்திலுை் ஒடுக்கே் ேட்ட ைக்களுக்கு அதிகாரை் கிலடக்க போராட
பவண்டுை் என முடுவுபசய் தார். ஜூலை 1924ை் , ஒடுக்கே் ேட்ட ைக்களின்
முன் பனற் றத்திற் காக “ேஹிஸ் கிருத ஹிதகாரிணி சோ” என் ற அலைே் லே
நிறுவினார். இதன் மூைை் தாழ் த்தே் ேட்ட ைக்களின் கை் வி ைற் றுை் சமூதாய
உரிலைக்காக போராடினார். 1930 ஆை் ஆண்டு, ைண்டனிை் நலடபேற் ற
வட்டபைலச ைாநாட்டிை் கைந்துபகாள் வதற் காக புறே் ேடுை் முன் அவர்
கூறியது,“என் ைக்களுக்கு என் ன நியாயைாகக் கிலடக்க பவண்டுபைா,
அதற் காக போராடுபவன் என் றுை் , அபத சையத்திை் சுயராஜ் ய
பகாரிக்லககலள முழு ைனதுடன் ஆதரிே் பேன் என் றுை் கூறினார்.”

இரண்டாவது வட்டபைச ைாநாட்டிை் , பிரதிநிதித்துவை் குறித்த பிரச்சலன


முக்கியைாக விவாதிக்கே் ேட்டது. தாழ் த்தே் ேட்படாருக்கு தனி வாக்குரிலையுை் ,
விகிதாச்சார பிரதிநிதித்துவமுை் வழங் கே் ேட பவண்டுபைன் றுை்
வலியுறுத்தினார். இதன் விலளவாக, ஒரு பதாகுதியிை் போது பவட்ோளலர
பதர்ந்பதடுக்க ஒரு வாக்குை் , அபத பதாகுதியிை் தாழ் தே் ேட்ட சமூக
பவட்ோளலர பதர்ந்பதடுக்க ஒரு வாக்குை் அளிக்குை் “இரட்லட வாக்குரிலை”
முலற தாழ் தே் ேட்ட ைக்களுக்கு வழங் கே் ேட்டது. ஆனாை் , இலத ஏற் க ைறுத்த
காந்திஜி, உண்ணாவிரதை் பைற் பகாண்டார். இதன் விலளவாக, பசே் டை் ேர் 24,
1931 ஆை் ஆண்டு காந் திஜிக்குை் , அை் பேத்கருக்குை் இலடபய “பூனா ஒே் ேந்தை் ”
ஏற் ேட்டு, தாழ் தே் ேட்படாருக்கு தனி வாக்குரிலை என் ேதற் கு ேதிைாக, போது
வாக்பகடுே் பிை் தனி பதாகுதி என முடிவுபசய் யே் ேட்டது.

தீண்டாலைக்கு எதிராக அை் பேத்கர் நடவடிக்லககள்

வர்ணாசிரை தர்ைத்திலிருந்து பதான் றிய சாதியலைே் லேயுை் , தீண்டாலை


பகாடுலைகலளயுை் எதிர்த்து தீவிரைாக போராடிய அை் பேத்கர் அவர்கள் , 1927
ஆை் ஆண்டு தாழ் தே் ேட்ட ைக்கள் மீதான தீண்டாலைக்பகாடுலைகலள
எதிர்த்து போராட்டத்திலனத் பதாடங் கினார். பிறகு, 1930 ஆை் ஆண்டு
பதாடங் கிய நாசிக் பகாயிை் நுலழவு போராட்டத்திலன நடத்தி
பவற் றிக்கண்டார். தீண்டாலை என் ேது ஒரு சமூகே் பிரச்சலன
ைட்டுைை் ைாைை் , அது ஒரு அரசியை் பிரச்சிலன எனவுை் கருதிய அவர்
தீண்டாலை ஒழிே் புச் சட்டத்லதயுை் பகாண்டுவந்தார். இறுதியிை் , 1956 ஆை்
ஆண்டு “புத்த ைதத்திலுை் ” இலணந்தார்.

விடுதலை இந்தியாவின் அரசியை் அலைே் பிை் அை் பேத்காரின் ேங் கு

ஆகஸ்ட் 15, 1947 ஆை் ஆண்டு, இந்தியா விடுதலைே் பேற் ற பிறகு, காங் கிரஸ்
அரசு அை் பேத்கலர சட்ட அலைச்சராக ேதவிஏற் றுக்பகாள் ளுை் ேடி அலழத்தது.
அதன் பேரிை் , விடுதலைே் பேற் ற இந்தியாவின் முதை் சட்ட அலைச்சராகவுை் ,
இந்திய அரசியை் சாசன சலேயின் தலைவராகவுை் போறுே் பேற் றார். நவை் ேர்
26, 1949 ஆை் ஆண்டு அை் பேத்கர் தலைலையிைான இந்திய அரசியை்
அலைே் பு சட்ட வலரவுக்குழு நாடாளுைன் றத்திடை் சட்ட வலரலவ
ஒே் ேலடத்தது. அை் பேத்கராை் உருவாக்கே் ேட்ட இந்த அரசியை் அலைே் பு,
குடிைக்களின் உரிலைகளுக்கு ேைவலககளிை் ோதுகாே் லே அளிே் ேதாக
அலைந்தபதாடு ைட்டுைை் ைாைை் , இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணை் ’ என
வரைாற் று ஆசிரியர்களாை் போற் றே் ேட்டது. ஆனாை் இச்சட்டத்லத
பகாண்டுவருவதிை் பநருவுடன் ஏற் ேட்ட கருத்துபவறுோட்டாை் , 1951 ஆை்
ஆண்டு தன் ேதவிலயத் துறந்தார்.

பேளத்த சையை் மீது ேற் று

தை் முலடய சமூகே் போராட்டதிற் கு, தாை் இந் து ைதத்திை் இருே் ேபத ஒரு
பேரிய தலடயாக கருதிய அவர், பேௌத்த சையக் பகாள் லககளின் மீது
ஈடுோடுபகாண்டு, 1950 ஆை் ஆண்டுக்கு பிறகு பேௌத்த சையத்தின் மீது தன்
கவனத்லத பசலுத்தினார். இைங் லகயிை் நலடபேற் ற பேௌத்த துறவிகள்
கருத்தரங் கின் கைந் துக்பகாண்ட அவர், உைக பேௌத்த சைய ைாநாடுகளிலுை்
கைந் துபகாண்டார். 1955 ஆை் ஆண்டு “ோரதீய பேௌத்த ைகாசோலவ”
பதாற் றுவித்தார்.1956 ை் “புத்தருை் அவரின் தை் ைாவுை் ” என் ற புத்தகத்லத
எழுதினார். பிறகு 1956 ஆை் ஆண்டு அக்படாேர் 14 ஆை் நாள் பேௌத்த
சையத்திற் கு முழுவதுைாக தன் லன ைாற் றிக்பகாண்டார்.

அை் பேத்கரின் போன் பைாழிகள்

“ஒரு ைட்சியத்லத பைற் பகாள் ளுங் கள் , அலத அலடவதற் காக விடா
முயற் சியுடன் உலழத்து முன் பனறுங் கள் .”

“ஆடுகலளத்தான் பகாவிை் கள் முன் ோக பவட்டுகிறார்கபளபயாழிய


சிங் கங் கலள அை் ை; ஆடுகளாக இருக்க பவண்டாை் , சிங் கங் கலளே் போன் று
வீறுபகாண்படழுங் கள் .”

“நான் வணங் குை் பதய் வங் கள் மூன் று, முதை் பதய் வை் – அறிவு, இரண்டாவது
பதய் வை் – சுயைரியாலத, மூன் றாவது பதய் வை் – நன் னடத்லத”.

“சமூகத்லத உயர்த்த பவண்டுை் என் ற விழுமிய பநாக்கத்திை் உந் தே் ேடுேவபர


உயர்ந்த ைனிதர்.”

“பவற் றிபயா, பதாை் விபயா, எதுவாயினுை் கடலைலயச் பசய் பவாை் . யார்


ோராட்டினாலுை் , ோராட்டாவிட்டாலுை் கவலை பவண்டாை் . நைது திறலையுை் ,
பநர்லையுை் பவளியாகுை் போழுது ேலகவனுை் நை் லை ைதிக்கத்
பதாடங் குவான் .”

இறே் பு

நீ ரிழிவு பநாயாை் ோதிக்கே் ேட்டு வந்த அை் பேத்கர் அவர்களுக்கு, 1955ை் உடை்
நைை் பைாசைலடய பதாடங் கியது. தாழ் த்தே் ேட்ட ைக்களுக்காக தன் னுலடய
வாழ் லவபய அர்ேணித்த ோோசாபகே் டாக்டர் பி.ஆர்.அை் பேத்கர், 1956 ஆை்
ஆண்டு டிசை் ேர் 6 ஆை் நாள் திை் லியிலுள் ள அவருலடய வீட்டிை்
தூங் கிக்பகாண்டிருக்குை் போழுபத உயிர் நீ த்தார். பேௌத்த சையத்திை் அதிக
ஈடுோடு பகாண்டலையாை் , பேௌத்த சைய முலறே் ேடி இவருலடய உடை்
“தாதர் பசௌேதி” கடற் கலரயிை் தகனை் பசய் யே் ேட்டது. இவருலடய
ைரணத்திற் கு பின் , இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “ோரத ரத்னா
விருது” 1990 ஆை் ஆண்டு வழங் கே் ேட்டது.

ஒடுக்கே் ேட்ட சமூகத்திை் பிறந் து, விடுதலை இந்தியாவின் அரசியை்


சாசனத்லதபய வலரந்த ைாபேருை் சட்டபைலத ோோசாபகே் டாக்டர் பி.ஆர்.
அை் பேத்கர். போருளாதாரை் , அரசியை் , வரைாறு, தத்துவை் , சட்டை் என
அலனத்து துலறகளிலுை் திறலைே் பேற் று விளங் கிய அவர், இந்திய
வரைாற் றின் ேழலைவாதே் ேக்கங் கலளக் கிழித்பதறிந்த ைாைனிதர்.
தாழ் த்தே் ேட்ட ைக்களின் விடிபவள் ளியாய் , ஈடுஇலணயற் ற பஜாதியாய்
விளங் கியசமூகே் போராளி. இே் ேடிே் ேட்ட ைனிதரின் வாழ் க்லக,
அலனவருக்குை் ஒரு எடுத்துக்காட்டு என் றாை் அது மிலகயாகாது.

S-ar putea să vă placă și